1. கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது.
2. படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்!
3. பகைவனின் பலவீனத்தை அறிய, அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.
4. காலம் சாதகமாக இல்லாத வரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்!
5. விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்.
No comments:
Post a Comment